மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள சாமிமலை பகுதியில், தொழிலாளி ஒருவர் இன்று மதியம் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து அவர் தோட்ட ஆம்புலன்ஸ் ஊடாக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
51 வயதுடைய குறித்த நபர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.
செதி பெருமாள்










