குழந்தைகளை துன்புறுத்திய பொலிஸார் –ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு

நேற்று (09) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அச்சுறுத்தி துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் விரைவானதும், விரிவானதுமான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles