‘கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்கிறது போராட்டம்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் ‘கோ ஹோம் கோட்டா’ என்ற கோஷத்தோடு – போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.
நேற்று காலை ஆரம்பமான இப்போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

Related Articles

Latest Articles