கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே, கண்டி வைத்தியசாலையின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.