‘கொரோனா’வால் இரத்தினபுரியைச் சேர்ந்த இருவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
71  மற்றும் 86 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 202 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles