கொரோனாவால் மேலும் 39 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 39 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 12 பெண்களும், 27 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles