கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன் விடுத்தார்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.