கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.