இன்றும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகொலை! கொலன்னாவ பகுதியில் பயங்கரம்

கொலன்னாவ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் பயணித்த அடையாளம் தெரியாத சிலரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles