கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி 17 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
TikTok வீடியோ தொடர்பில் ஏற்பட்ட முறுகல் காரணமாக குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
