கொள்ளுபிட்டியவில் சொகுசு விபச்சார விடுதி முற்றுகை – கைதான 24 வயது விலைமாதுவிடம் ரூ. 10 கோடி சொத்து!

கொழும்பு, கொள்ளுபிட்டிய பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் விலைமாதுகள் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் தாய்லாந்து யுவதிகளை பயன்படுத்தியே இங்கு விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 24 வயது யுவதியொருவர், சுமார் 10 கோடி ரூபாவரை சொத்து வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மூன்று சொகுசு வாகனங்கள் அவருக்கு உள்ளன என்பதுடன், மூன்று மாடி வீடொன்றும் நிர்மாணிக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே விபச்சார நிலையத்தை நடத்திவந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

விபச்சார நிலையத்தை புதுப்பிப்பதற்காக குறித்த யுவதி, முகாமையாளருக்கு 35 லட்சம் ரூபா கடனாக வழங்கியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபச்சாரம் மூலமே தான் பணம் திரட்டினார் என்பதை அவர் ஒப்புகொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுள் இரு தாய்லாந்து யுவதிகளும் உள்ளடங்குகின்றனர்.
பானதுறை, வலான மத்திய குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் அதிகாரிகளால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பு (இலங்கையில் விபச்சாரம் என்பது சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. தண்டகைக்குரிய குற்றமாகும். அதேபோல விபச்சாரத்தில் ஈடுபடுவது எமது நாட்டு கலை, கலாசார விழுமியங்களுக்கு முரணான செயலாகும். தகவலுக்காகவே இந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது. மாறாக விபச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு அல்ல)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles