க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்து இரு நாட்கள் விவாதம்!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரனி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles