சகல சமூக வலைத்தளங்களும் வழமைக்கு!

முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30க்கு வழமைக்கு கொண்டுவரப்படும் என தொழிநுட்ப அமைச்சின் செயலாளர்   தெரிவித்தார்.

நேற்றிரவு முதல் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles