எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படும் “பிரபஞ்சம்” வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை இன்று (10) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டார்.