சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பில் லிட்ரோ அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக   லிட்ரோ நிறுவன  தலைவர் முதித பீரிஸ்  தெரிவித்துள்ளார்

இதேவேளை  போதியளவு எரிவாயு   கையிருப்பு உள்ளதாகவும்    லிட்ரோ நிறுவன  தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles