சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக சர்வக்கட்சி அரசை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை உச்சம் தொட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஆட்சியால் பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
