சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சாதனை

மலேசிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025 (VEERAM INTERNATIONAL SILAMBAM CHAMPIONSHIP 2025) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை சிலம்ப அணி பங்குபற்றிச் சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.

வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த (கொட்டகலை, வட்டவளை, பத்தனை, திருகோணமலை) ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலங்கை சிலம்பச் சம்மேலனத்திற்கு மலேசிய அரசு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இலங்கை அணி மொத்தம் 11 (தங்கம் – 1, வெள்ளி – 4, வெண்கலம் – 6 ) பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

பல நாட்டிலுள்ள சிலம்ப அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாகச் செயற்பட்டு வந்ததற்காகவே இலங்கை சிலம்பச் சம்மேலனத்திற்கு மலேசிய அரசு சிறப்பு அங்கீகாரமாக இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அணியின் வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில், பயிற்றுவிப்பாளராக ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளராக ன். ஜெகதீஸ் அணியை வழிநடத்தினர்.

இவ்வாய்ப்பை முன்னிட்டு, இலங்கையிலும் சிலம்பக் கலைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கை சிலம்பச் சம்மேளனம் வலியுறுத்தியது.

வி.தீபன்ராஜ்

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles