சி.டி. விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸின் பரிந்துரையின் பேரில் இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.










