உள்நாட்டு சிகரெட் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரியினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










