சீனி 1 கிலோ ரூ – 122! அரிசி 1 கிலோ ரூ.103! கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு!!

சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)

பொதி செய்யப்பட்டது – 125 ரூபா

பொதி செய்யப்படாதது – 122 ரூபா

சிவப்பு சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)

பொதி செய்யப்பட்டது – 128 ரூபா

பொதி செய்யப்படாதது – 125 ரூபா

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)

கீரி சம்பா – 1 கிலோ 125 ரூபா

வௌ்ளை/சிவப்பு சம்பா – (வேகவைத்தது – சுதுரு சம்பா தவிர) – 1 கிலோ 103 ரூபா

வௌ்ளை/சிவப்பு நாடு – (வேகவைத்தது – மொட்டை கருப்பன், ஆட்டக்காரி தவிர) – 1 கிலோ 98 ரூபா

வௌ்ளை/சிவப்பு அரிசி (Raw Rice) – 1 கிலோ 95 ரூபா

Related Articles

Latest Articles