சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 630 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவு மற்றும் காற்றால் 122 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles