சுற்றுலாப் பயணிகளின் வருகை 6 இலட்சத்தை நெருங்குகிறது

இந்த வருடம் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐ நெருங்குகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 585,669 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 61,183 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர்.

Related Articles

Latest Articles