சென்னை அணி வெற்றிநடை – புள்ளி பட்டியலிலும் முதலிடம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை அணி 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles