தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் நாளை நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின் பின்னரே ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.இச்சந்திப்பின் பின்னரே தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.
