ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்றிரவு விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என பல தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரின் உரை இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles