விசேட வங்கி விடுமுறையாக ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விடுமுறை நாட்கள் சட்டத்தின் 10 (1) ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.