ஞான அக்காவின் வீடும் கொளுத்தப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட மந்திரீகரான ‘ஞான அக்கா’வினா அநுராதபுரத்திலுள்ள வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles