தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் பதவி விலகினார்

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார்.

இன்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles