தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,  நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles