தங்கம் விலை இன்றைய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் இன்றைய(09.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles