தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 187 பேர் கைது!

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 187 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரிதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles