தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 218 பேர் கைது!

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 218 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு இதுவரை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய 7 ஆயிரத்து 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles