தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு 3 நாட்களுக்கு பூட்டு!

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை உடன் அமுலாகும் வகையில் 3 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ளை நகர மேயர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles