வறக்காபொலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் கேகாலை ஆயுர்வேதன பானியை அருந்தியவர் எனவும் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார் என திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


