தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்…

தியத்தலாவை , பொக்ஸ்ஹில் கார் பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வருமாறு,

1.முத்துசாமி உதயகுமார்
வயது – 55
வெலிமடை.

2.சிவகுமார் தனுஷிகா
வயது – 08
வெலிமடை.

03.சமத் நிரோஷன்
வயது – 09
சீதுவை.

04.ரசிக அபேநாயக்க
வயது – 32
அவிசாவளை.

05.சாந்த உபாலிகமகே
வயது – 62
மாத்தறை.

06.அசேன் ஈனடிகல
வயது – 20
அக்குரஸ்ஸ

07.ஜயவர்தன
வயது – 60
மாத்தறை

காயமடைந்துள்ள 19 பேரில் மூவர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles