திறைசேரி செயலாளர் ஆட்டிக்கலவுக்கு கொரோனா – பசிலையும் சந்தித்துள்ளார்

திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளருமான எஸ்.ஆர். ஆட்டிகல கொரோனா தொற்றுக்குள்ளானார்.

சிகிச்சைக்காக அவர் அனுப்பப்பட்டுள்ள அதேசமயம், அவருடன் நெருங்கிப் பணிபுரிந்தோர் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நிதியமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட அவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவையும் சந்தித்துள்ளார். அதனைவிட வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரையும் திறைசேரி செயலாளர் சந்தித்துள்ளார்.

Related Articles

Latest Articles