திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஜானகி சிறிவர்தன பிரபல வர்த்தக குழுமம் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
