தெரு விளக்குகளை இம்மாதம் 31ஆம் திகதி வரை அணைப்பதற்கு அறிவுறுத்துமாறு உள்ளளூராட்சிமன்ற தலைவர்களிடம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் ஒரு கட்ட நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்துமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










