தேசிய பேரவையிலிருந்து விலகினார் ஜீவன்

தேசிய பேரவையிலிருந்து இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார்.

இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் பெயரிடப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles