ஜயந்த டி சில்வா, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனக் கடிதம், இன்று (30) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தால், ஜயந்த டி சில்வாவுக்கு கையளிக்கப்பட்டது.