தோட்ட லயன் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் சீரமைப்புக்காக கொண்டு வர பட்ட சீமேந்து திருட்டு.

அதனை தொடர்ந்து அத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் நீண்ட காலமாக செப்பனிட படாமல் இருந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் சீரமைப்புக்காக கொண்டு வர பட்டு பணி நடந்து கொண்டுள்ள வேலையில் இவ்வாறு களவு போனதாக முகாமையாளர் தெரிவித்ததை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

மஸ்கெலியா  நிருபர்.

Related Articles

Latest Articles