“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசாங்கம் முடிவுகளை எடுத்துவருகின்றது. நடை பயணம் வந்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றக்கூடியதொன்றல்ல. அவ்வாறு நிறைவேற்றினால் அது மக்கள் ஆணையை மீறுவதாக அமையும். சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.”
இவ்வாறு அமைச்சர் லால்காந்த திட்டவட்டமாக இன்று அறிவித்தார்.










