வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் நாளை மாலை எதிர்த்து வாக்களிக்கவுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று விவாதம் ஆரம்பமாகின்றது. நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.