தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பான யோசனை வருமாறு,











