நாகினிகளுக்கு பாடம் புகட்டியது இலங்கை!

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் ஊடாக இலங்கை அணி தொடரை தனதாக்கியது.

511 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Mominul Haque 50 ஓட்டங்களையும் Mehidy Hasan Miraz ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் பெற்றார்.

லஹிரு குமார 4 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2 சதங்கள் அடங்கலாக 367 ஓட்டங்களையும் 3 விக்கெட்களையும் கைப்பற்றிய கமிந்து மெண்டிஸ் தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles