ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உறுதியேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சமிந்த விஜேசிறி அப்பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்த கடந்த தேர்தலில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த நயன பிரியங்கர வாசலதிலக எம்.பியாக பதவியேற்றுள்ளார்.
