நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டுவந்தது.

காலை உணவு – 100
பகல் உணவு – 300
மாலைநேர தேநீர் – 50

இந்நிலையில் அந்த கட்டணத்தை 2ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு – 600
பகல் உணவு – 1200
மாலைநேர தேநீர் – 200

பெப்ரவரி மாதம் முதல் புதிய விலை அமுலுக்கு வரும். ஆளுங்கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமையவே இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

#parliament #parlimentlk #meals #food #lka #news #NPP

Related Articles

Latest Articles