நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.