நாட்டின் சில பாகங்களில் திடீர் மின் விநியோகத்தடை!

நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles