நாட்டில் ஜுன் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை 41 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஜுன் 14 ஆம் திகதிவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,564 ஆக இருந்த நிலையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 275 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.











